க்ரீன் டீ ஆரோக்கியமான உடல் நலனை ஊக்குவிக்கும்.



ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது.



ஆரோக்கியமான உடலைப் பேணவும் உதவும்.



இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது என்று கூறப்படுகிறது.



இது தோல் எரிச்சலைத் தணிக்க உதவுகிறது.



கிரீன் டீ உடல் கொழுப்பை உடைத்து, தொப்பை கொழுப்பை எரிக்க பயன்படுகிறது.



சரியான நேரத்தில் அதனை உட்கொள்வது சிறந்தது.



கிரீன் டீயில் அதிக அளவு எல்-தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது.



காலையில் வெறும் வயிற்றில், கிரீன் டீயை உட்கொள்வது நல்லது.




தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகவும்