உள்ளாடைகள் வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய விசயங்கள் முதலில் நல்ல கடையை தேர்ந்தெடுக்கவும் காட்டன் துணிகளை தேர்ந்தெடுப்பது நல்லது துணியின் தரத்தை பார்த்து எடுக்கவும் கடினமான உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும் சரியான அளவை தேர்ந்தெடுக்கவும் குறைவான அளவு இருந்தால் தோல் பிரச்சனை ஏற்படலாம் உள்ளாடைகளை முடிந்த அளவு போட்டு பார்த்து வாங்க வேண்டும் அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கு அதற்கேற்றவாறு தேர்வு செய்ய வேண்டும் உள்ளாடை வடிவங்கள் உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யவும்