நகம் வெட்டிகளை நாம் சில நாள் பயன்படுத்தியதுமே அதன் கூர்மை போய்விடும் நகம் வெட்டி சரியாக வெட்டவில்லையென்றால் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க ஒரு கத்தியை நகம் வெட்டியின் நகம் வெட்டும் கத்திகளுக்கிடையே விட்டு தேய்த்து விடவும் நகம் வெட்டும் கூர்மையான பகுதியை 5 நிமிடங்களுக்கு தேய்த்து விடவும் இப்படி தேய்ப்பதன் மூலம் நகம் வெட்டி மீண்டும் ஷார்ப்பாகி விடும் இல்லையெறால் நகம் வெட்டியை கொண்டு முட்டை ஓடுகளை 3 நிமிடம் வெட்டவும் இப்படி செய்தால் உங்கள் நகம் வெட்டி புதியதை போன்று வெட்டத் துவங்கி விடும்