சர்க்கரை தவிர்ப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது

சர்க்கரைகளைத் தவிர்ப்பதன் மூலம், கலோரி உட்கொள்ளலைக் குறைக்கலாம், எடை இழப்பை ஊக்குவிக்கலாம்

சர்க்கரைகளை நீக்குவதன் மூலம், டிமென்ஷியா, மனச்சோர்வு ,புற்றுநோய்கள் அபாயத்தைக் குறைக்கலாம்

சர்க்கரையை குறைப்பதால் தூக்கத்தின் தரம் மற்றும் ஒட்டுமொத்த தூக்க முறைகள் மேம்படும்

சர்க்கரை இல்லாத உணவில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் நிலையான ஆற்றளுக்கு வழிவகுக்கும்

குறைந்த சர்க்கரை இன்சுலின் எதிர்ப்பைத் தடுக்கும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை அதிகரிக்கும்

சக்கரை தவர்ப்பதால் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்

சக்கரை குறைப்பதால் பல் ஆரோக்கியம் மேம்படும்

சக்கரையை தவிர்பவர்களுக்கு சருமம் ஆரோக்கியமாய் வைக்குமாம்