விரைவில் கருவுற தம்பதிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் விந்தணு கருமுட்டை தரம் குறைந்தால் ஏற்படலாம் அன்றாட உணவு பழக்க வழக்கங்கள் மூலம் தரத்தை மேம்படுத்தலாம் நெல்லிக்காய் கருமுட்டை சேதத்தை தடுக்கும் அஸ்வகந்தா டீ குடிக்கலாம் குங்குமப்பூ பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் மாதுளை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம் பூசணி விதைகள் கருவுறுதல் திறனை அதிகரிக்கலாம் பீட்ரூட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம் சிலோன் பட்டை பாலியல் கருவுறுதல் தரத்தை மேம்படுத்த உதவும்