பீட்ரூட் சாறை அதிகமாக குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?



ஆரோக்கியமானதாக இருந்தாலும் அதனை அதிகமாக உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும்



பீட்ரூட்டில் ஆக்சலேட் நிறைந்துள்ளது சிறுநீர் ஆக்சலேட் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது



கால்சியம் ஆக்சலேட் கற்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்



தொண்டை இறுக்கம் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியை ஏற்படுத்தலாம்



சிறுநீர் அல்லது மலத்தில் சிவப்பு நிறம் ஏற்படும் நிலை பீட்டூரியா ஆகலாம்



அதிகமாக உட்கொள்ளும் போது வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கலாம்



அதிகப்படியான பீட்ரூட் சாறு உடலில் கால்சியம் அளவைக் குறைக்கும்



கால்சியம் குறைவாக உள்ள பெண்கள் பீட்ரூட் சாறை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்



சாறு குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது எனினும், அளவு என்பது முக்கியம்