பளபளக்கும் சாய் பல்லவியின் அழகு ரகசியங்கள்!



இயற்கை அழகுக்கு பெயர்பெற்ற நடிகை சாய் பல்லவி



சாய் பல்லவி, எப்போதும் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்கிறார்



நிறைய தண்ணீர் குடிப்பது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்



பல்லவி பொதுவாக, தேவைப்படும் போதுதான் மேக்-அப் செய்து கொள்கிறார்



சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்க சன்ஸ்கிரீனை பயன்படுத்துகிறார்



சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள மாய்ஸ்சரைசரை பயன்படுத்துகிறார்



வாரத்தில் மூன்று நாளாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்வாராம்



சீரான உணவு முறையை பின்பற்றி வருகிறாராம்



உடலுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்