முடி உதிர்வு பிரச்சினையை அடியோடு போக்கும் மூலிகைகள்



ரசாயனங்களின் பயன்பாடு கூந்தலை வலுவிழக்க செய்யும்



முடி உதிர்வு பிரச்சினையை போக்க கற்றாழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்



கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்து கழுவலாம்



நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் ஈ முடியை வேர்களில் இருந்து வலுப்படுத்துகிறது



நெல்லிக்காய் எண்ணெய் அல்லது சாறை கொண்டு முடியை மசாஜ் செய்யலாம்



செம்பருத்திப் பூ பயன்படுத்துவதால் முடி உதிர்வை தடுக்கலாம்



இந்த பூவை தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயுடன் காய்ச்சி மசாஜ் செய்யலாம்



ரோஸ்மேரி சூப்பரான மணம் கொண்ட தாவரமாகும்



அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட இந்த மூலிகை முடி உதிர்வை தடுக்க உதவலாம்