நீரிழிவு நோயாளிகள் கருப்பு திராட்சையை சாப்பிடலாம் நீரிழிவு நோயாளிகள் மிதமான அளவில் இதை சாப்பிடலாம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம் மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவலாம் கர்ப்பிணி பெண்கள் தாராளமாக இதனை சாப்பிடலாம் எதுவாக இருந்தாலும் அளவாகதான் சாப்பிட வேண்டும் சிலருக்கு கருப்பு திராட்சை சாப்பிடுவது அலர்ஜியை ஏற்படுத்தலாம் முன்குறிப்பிட்ட அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணரின் கருத்து அல்ல