கலோரி குறைவாக உள்ள சத்துக்கள் நிறைந்த உணவுகள்....



நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காயில், கலோரி குறைவாக உள்ளது



நார்ச்சத்து மற்றும் நீர் சத்து நிறைந்த செலரி



அதிக வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த பச்சை இலைகள் கீரைகள்



சீமை சுரைக்காயில் கலோரி குறைவாக உள்ளது



ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த தக்காளியில் கலோரி குறைவாக உள்ளது



நீர்ச்சத்து மிக்க தர்பூசணியில் கலோரி குறைவாக உள்ளது



கலோரி குறைவாக உள்ள முட்டை கோஸை சூப் மற்றும் சாலட்களில் சேர்க்கலாம்