வயது அதிகமாக தெரியாமல் இருக்கணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க..

Published by: விஜய் ராஜேந்திரன்

சாக்லேட்

சாக்லேட், கேரட், கிரீன் டீ, சருமத்தில் spf ஸ்கோபீனை அதிகரிக்க உதவும்

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது முகத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்

மசாஜ்

முகத்திற்கு எண்ணெய் மசாஜ் செய்யலாம்.சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவும்

பச்சை காய்கறி

பச்சை காய்கறி சாறை, உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்

தண்ணீர் குடித்து

அதிகம் தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேட்டட் ஆக வைத்துக்கொள்ள வேண்டும்

யோகா

முகம் பொலிவாக பளபளக்க தினமும் யோகா செய்ய வேண்டும்

மேக்கப்

தூங்கும் முன் கண்டிப்பாக முகத்தில் உள்ள மேக்கப்பை பன்னீர் கொண்டு நீக்க வேண்டும்

தூக்கம்

முகமும் சருமமும், பளபளப்பாக இருக்க 8 மணிநேரம் தூக்கம் மிக மிக அவசியம்