குடல் அழற்சி உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை காஃபின் கொண்ட உணவுகளையும், ஆல்கஹாலையும் தவிர்க்கலாம் எண்ணெயில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் பேக் செய்யப்பட்ட உணவுகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும் எரிச்சலை தூண்டும் உணவுகளை கண்டறிந்து தவிர்க்க வேண்டும் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அதிக தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும் 3 வேளை உணவை 6 வேளையாக பிரித்து பிரித்து சாப்பிடலாம்