நைட் ஷிஃப்ட் வேலை உங்கள் உடல் ஆரோக்கியத்தை பெரும் அளவில் பாதிக்கலாம்



இரத்த ஓட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டு இரத்த அழுத்தம் ஏற்படலாம்



நைட் ஷிஃப்ட் வேலையால் சர்க்கார்டியன் ரிதம் சீர்க்குலைக்கப்படுகிறது



இதனால் உடல் எப்போதும் சோர்வாகவே இருக்கும்



மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தத்தை அதிகரிக்கலாம்



சிலருக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்



இரவு வேலையில் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்



சத்தான உணவுகளை சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்தால் பாதிப்புகளை ஓரளவு குறைக்கலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. நபருக்கு நபர் இது வேறுபடலாம்