தலைமுடி உதிர்வை தடுக்க செய்ய வேண்டியவை; கூடாதவை! அதிகளவு ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் குளோரின் தண்ணீரில் குளிப்பதால் முடி உதிர்வு ஏற்படும் சூடான தண்ணீரில் தலைக்கு குளிக்கக் கூடாது கண்டிஷனரை தலைமுடியில் நீண்ட நேரம் வைத்திருப்பது முடிக்கு தீங்கு விளைவிக்கும் ஈரத்தலையுடன் தூங்குவது மிகத்தவறு. ஈரத்தலைமுடி மிக எளிதில் உடையது போகும் முடியை இறுக்கமாக பின்னி போடக்கூடாது அடிக்கடி நாம் உபயோகிக்கும் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்களை சுத்தம் செய்ய வேண்டும் சத்தற்ற உணவுகளை உண்பதும் தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்கும் தலைமுடிக்கு நல்ல தரமான சீப்புகளை உபயோகிக்க வேண்டும் பிளவுபட்ட முடி நுனிகளை அவ்வப்போது ட்ரிம் செய்ய வேண்டும்