மன அழுத்தம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் தொடங்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று தியானம் காலை வேளையை தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 15- 20 நிமிடங்கள் தியானம் செய்யலாம் காலையில் சீக்கிரம் எழுந்தால் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்ய முடியும் உங்களுக்கு மிகவும் பிடித்த டீ அல்லது காபி ஏதேனும் ஒன்றை பால், சர்க்கரை சேர்க்காமல் பருகி நாளைத் தொடங்கவும் உடலில் நீர்ச்சத்துக்கள் குறையும் போது உடலில் சோர்வும் தலைவலியும் ஏற்படும் அதனால் உடலுக்கு தேவையான தண்ணீரை குடித்து பழக வேண்டும் எப்போதும் நேர்மறையான மனநிலையுடன் நாளை தொடங்க வேண்டும் உங்களிடம் நீங்களே பாசிட்டிவாக பேசிக்கொள்ள வேண்டும்