சரும நோய்களை விரட்டி அடிக்கும் கற்றாழை!

Published by: ABP NADU

இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகின்றன

சரும எரிச்சல், அரிப்பு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவலாம்

கற்றாழை ஜெல் சருமத்தை மென்மையாக்கி, முக வீக்கத்தைக் குறைக்க உதவலாம்

இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது

நீர்ச்சத்து நிறைந்த இது இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படும்

இது சுருக்கங்களை குறைக்கவும் உதவுகின்றன

நச்சுகளை நீக்கி சருமத்தை சுத்தப்படுத்த உதவலாம்

இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடலாம்