உதட்டுல வெடிப்பா.. இதை செய்யுங்க சரியாகிடும்!

Published by: ABP NADU

தேன் : இயற்கையாக ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது

கற்றாழை: கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன

நீர்: உடலை நீரேற்றமாக வைத்திருப்பது உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும்

கிரீன் டீ பேக்குகள் : கிரீன் டீ பேக்குகளை பயன்படுத்தினால், உதடுகளின் வெடிப்புகளை போக்கலாம்

ரோஜா இதழ்கள்: ரோஜா இதழ்களில் இயற்கையான எண்ணெய்கள் உள்ளன, அவை உதடுகளை ஈரப்பதமாக்க உதவலாம்

சர்க்கரை ஸ்க்ரப்: வீட்டில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை ஸ்க்ரப் இறந்த சரும செல்களை வெளியேற்ற உதவும்

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன

வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது உதடுகளை ஹைட்ரேட் செய்ய உதவலாம்