வீட்டு தோட்டத்தில் வளர்ப்பதற்கு ஏற்ற அழகான பூச்செடிகள்

Published by: ABP NADU

இக்சோரா : இது சிவப்பு,ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ளன



மல்லிகை : இது தோட்டத்திற்கு அழகு, வாசனை என இரண்டையும் சேர்க்கிறது



ஆர்க்கிட் பூ : ஆர்க்கிட்கள் பல்வேறு வண்ணங்களைக் கொண்ட நேர்த்தியான மலர்கள்



பெட்டுனியா : இதில் ஒற்றை மற்றும் இரு வண்ணங்கள் உள்ளன



பூகேன்வில்லா பூ : வேலிகள் மற்றும் சுவர்களில் வைக்கலாம்



சாமந்தி பூ : சாமந்தி பூக்கள் பூச்சிகளை விரட்டும் என்று சொல்லப்படுகிறது



செம்பருத்தி : செம்பருத்தி செடியை தொட்டிகளில் அல்லது தோட்டத்தில் வளர்க்கலாம்