ஹோட்டலில் தங்கினால் அங்கிருந்து இதையெல்லாம் எடுத்து வரலாமா?

நாம் எங்கு சுற்றுலா சென்றாலும், நாம் முதலில் தேடுவது நல்ல ஹோட்டலைத்தான்

பட்ஜெட்டுக்கு ஏற்ப 2 ஸ்டார், 3 ஸ்டார், 5 ஸ்டார் என பல வகைகளில் ஹோட்டல்கள் உள்ளன

சோப்பு, ஷாம்பு, பாடி வாஷ், சீப்பு, பிரஷ், குளியலறை காலணிகள், ஷவர் கேப் போன்ற பல பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்

வாடிக்கையாளராக தயக்கமின்றி நீங்கள் எதை எடுத்துச் செல்ல முடியும் என்பதை நிர்வாகத்தினரிடமே நீங்கள் கேட்கலாம்

பாத்ரூமில் வைத்துள்ள ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களை எடுத்துச் செல்லலாம்

ஷாம்பு, பாடி வாஷ், டூத் பேஸ்ட், பிரஷ், பாடி லோஷன், ஹேர் ஆயில், டாய்லெட் பேப்பர், டவல், ஸ்லிப்பர் எடுத்துச் செல்லலாம்

ஹோட்டல்களில் தங்குபவர்கள், பின்னர் அங்கிருந்து துண்டுகள், செருப்புகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதை தவிர்ப்பது நல்லது

ஓவியங்கள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், மெத்தைகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதை தவிருங்கள்

செக் - அவுட் செய்யும்போது , தவறுதலாக ஏதும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்