கொடுக்காப்புளியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுமாம்



வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிட் நிறைந்துள்ளன



உடல் எடையை குறைக்க உதவலாம்



கொடுக்காப்புளி சாப்பிடுவதன் மூலம் செரிமானத்தை சீராக்கலாம்



இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்



மூட்டு வலியை போக்க கொடுக்காப்புளி சாப்பிடலாம்



கொடுக்காப்புளியில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளை வலுப்படுத்த உதவலாம்



தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்