இந்த காய்கறிகளை வேக வைத்து சாப்பிட்டால் நன்மைகள் ஏராளம்!



வேகவைத்த முட்டையில் குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் அதிக புரதம் உள்ளன



கொண்டைக்கடலையில் அதிக புரதம் உள்ளன



கேரட்டை வேக வைத்து சாப்பிடுவது நல்லது



வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து சாப்பிடலாம்



வேகவைத்த கீரையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து உள்ளன



ப்ரோக்கோலியை வேக வைப்பதால் ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி அப்படியே இருக்கும்