சருமத்திற்கு கடலைமாவு என்னவெல்லாம் செய்யும்?



கடலை மாவில் உள்ள துத்தநாகம் முகப்பருவை எதிர்த்து போராட உதவும்



முகத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி வெடிப்புகளை தடுக்கலாம்



சருமத்தில் உள்ள டானை நீக்கி சருமத்தை பிரகாசிக்க செய்யும்



சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்



சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க உதவும்



முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும்



இயற்கையான மற்றும் பளபளப்பான சருமத்தை தரும்



முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மற்றும் கரைகளை நீக்குகிறது



சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்