ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் இரவு உணவுகள்!



இரவில் எளிதில் ஜீரணிக்கும் உணவை எடுத்துக்கொள்வதே சிறந்தது



கொஞ்சம் நெய் சேர்த்த உணவை சாப்பிடலாம்



இது செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவலாம்



சூடான பாலில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரவில் குடிக்கலாம்



காய்கறிகளால் செய்யப்பட்ட சூப் குடிக்கலாம்



சுரைக்காய், கேரட் போன்ற வேகவைத்த காய்கறிகளை சாப்பிடலாம்



இரவு உணவாக தினை போன்ற லேசான முழு தானியங்களை சேர்த்துக்கொள்ளலாம்