வீட்டுப் பெரியவர்களிடம் நாம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்! சிறிய விஷயத்துக்குக் கூட விரக்தி அடையும் இளையோர் பொறுமையை வயதானவர்களிடமிருந்து அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் பெரியவர்கள் பெரும்பாலும் குடும்பம், நட்பு என உறவுகளின் முக்கியத்துவம் உணர்ந்து நடந்து கொள்கிறார்கள் முதியவர்கள் ஆடம்பரத்தை விரும்புவதில்லை. எளிமையான இன்பங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள் உடல், மன ஆரோக்கியம் நல்வாழ்விற்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் நினைவூட்டுகிறார்கள் மூத்தவர்கள் பெரும்பாலும் ஆழ்ந்த நன்றி உணர்வு மற்றும் பணிவு ஆகியவற்றை கடைப்பிடிக்கிறார்கள் பிறரை அனுசரித்துப் போவது, எளிதில் சமாதானமாவது என முதியவர்கள் விட்டுக் கொடுத்தலை கடைப்பிடிக்கிறார்கள் இந்த உலகத்தைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என கற்றலின் முக்கியத்துவத்தை சொல்வார்கள் பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட துன்பங்களின் எப்படி கையாளுவது என கற்றுக் கொள்ளலாம் முதியோர்கள் தாங்கள் விட்டு செல்லும் பாரம்பரியத்தை நாமும் கற்றுக்கொள்ள வேண்டும்