கையில் பிடிக்க முடியாத அளவிற்கு கேசம்.. இதை செய்தால் கிடைக்கும்! முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயுடன் நெல்லிக்காய் தூள் சேர்த்தால் இதற்கு தீர்வு காண முடியும் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது நெல்லிக்காயில் உரோமக்கால்களைத் தூண்டி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பண்புகள் உள்ளன தேங்காய் எண்ணெய் முடிக்குள் ஆழமாக ஊடுருவி, முடியை உள்ளே இருந்து வலுப்படுத்துகிறது தேங்காய் எண்ணெய் முடி உடைவதைக் குறைத்து வலுவான வளர்ச்சிக்கு உதவுகிறது தவறாமல் தொடர்ந்து பயன்படுத்தினால் முடியின் ஒட்டுமொத்த அமைப்பையும் மேம்படுத்தலாம் எட்டு மணி நேர தூக்கம், ஆரோக்கியமான உணவு, உடலுக்கு தேவையான நீர், உடற்பயிற்சி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்யவும். இது முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்