மன அழுத்தம் போக்கும் சிம்பிளான 5 ஐடியாக்கள்! எல்லா நேரமும் தெரிந்த அனைத்தையும் எல்லாரிடமும் பேசிக்கொண்டிருக்காதீர்கள் யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள் உங்களால் செய்ய முடியாதவற்றை ஏற்றுக் கொண்டு விட்டுவிடுங்கள் எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள் நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள் நிறுவனத்தை அல்ல உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள் விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும் உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள்