வெர்ஜின் தேங்காய் எண்ணெய் என்றால் என்ன?

முடி வளர்ச்சிக்காகவும் பராமரிப்புக்காகவும் வெளிநாடுகளில் பயன்படுத்தும் எண்ணெய்களை வாங்குகிறோம்

இந்தியாவில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் அவ்வளவு நன்மைகள் உள்ளது

தேங்காய் எண்ணெய் தென்னிந்தியாவில் முதன்மையாக சமையலில் பயன்படுத்தப்பட்டது

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளிட்ட கொழுப்பு அமிலங்கள் உள்ளன

சந்தையில் வெர்ஜின் தேங்காய் எண்ணெயும் கிடைப்பதால் பலரும் குழம்புகின்றனர்

இரண்டு வகையான தேங்காய் எண்ணெய்களும் வித்தியாசமான முறையை பயன்படுத்தி எடுக்கப்படுகின்றன

தேங்காய் எண்ணெய் மற்றும் வெர்ஜின் தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தலாம்

இந்த இருவகைகளிலும் ஊட்டச்சத்து அளவு சிறிதளவில் வேறுபடும்

வெர்ஜின் தேங்காய் எண்ணெயில் பாலிபினால்கள், டோகோபெரால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது

வெர்ஜின் தேங்காய் எண்ணெய் தேங்காயின் இயற்கையான சத்துக்களை அதிகம் தக்கவைக்கிறது