கோடையில் திணை சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா? திணையில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன இதில் இருக்கும் கார்போஹைட்ரேட், நாள் முழுவதும் ஆற்றலை தக்க வைக்க உதவலாம் நார்ச்சத்து நிறைந்துள்ள திணை எடை மேலாண்மைக்கு உதவலாம் க்ளூட்டன் இல்லாத திணையை ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடலாம் திணை, சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல கொழுப்பை கொண்டுள்ளது திணை வலுவான எலும்பு மற்றும் பற்களை பெற உதவலாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இதை, நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்