ஊட்டமளிக்கும் உணவை உண்ணுங்கள். இது உடலுக்கு தேவையான ஆற்றலையும், செயலத் திறனையும் கொடுக்கும் போதுமான தூக்கத்தைப் பெறும்போது நினைவாற்றல் அதிகரிக்கும், உடல் சுறுசுறுப்பாக்கும் வாரத்தில் 4 - 5 நாட்களுக்கு 40 - 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள் உங்களுக்கு பிடித்த விஷயங்களில் நேரத்தை செலவழியுங்கள். அப்போது மன நிம்மதி கிடைக்கும் உங்களுக்கான இலக்கை வைத்து கொண்டு அதனை அடைய முழு ஆற்றலுடன் முயற்சி செய்யுங்கள் புத்தகம், செய்தி வாசிப்பதை தினசரி வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள் அதிகாலையில் யோகா செய்வதால் நல்ல மாற்றம் கிடைக்கும் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம் வளர்ப்பு பிராணிகளுடன் நேரம் செலவிடுங்கள் நாட்குறிப்பில் அடுத்த நாளுக்கான திட்டங்களை எழுதலாம். நன்றி உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் எழுதலாம்