திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகளின் இரகசியம்



வெளிப்படையான மற்றும் நேர்மையான கருத்துக்களை முன் வைக்க வேண்டும்



இருவரும் ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவிட வேண்டும்



சண்டை வந்தால் அதனை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும்



சவாலான காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்



வாழ்வின் திட்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்



ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ள வேண்டும்



இருவருமே சுதந்திரமாக அவர்கள் விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும்



தன் மேல் தவறு என தெரிந்ததும் உடனே மன்னிப்பு கேட்க தயங்க கூடாது