பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!



இரத்தசோகை பிரச்சனை இருப்பவர்கள் பனங்கிழங்கை சாப்பிடுவதால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்



எலும்பு முறிவு, தசை சுருக்கம் போன்ற பாதிப்புகள் குறையலாம்



இதய நோய் வராமல் தடுக்க உதவலாம்



நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறையலாம்



இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்



பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்து உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்து கொள்ள உதவலாம்



புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவலாம்



பனங்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்