இதயத்தை ஆபத்தில் இருந்து காக்கும் 5 உணவுகள்



பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது



ஒரு சில அழற்சிகளை இது குறைக்கலாம்



அவகோடாவில் பொட்டாசியம், நிறைவுற்ற கொழுப்பு உள்ளது



கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவலாம்



டார்க் சாக்லேட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



பச்சை இலை காய்கறிகள் வைட்டமின், தாதுக்கள் உள்ளன



இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவலாம்



வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது



கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவலாம்