மன வேதனையால் அவதியா? அவற்றிலிருந்து விடுபட டிப்ஸ் இதோ!



தனிமைப்படுத்திக் கொள்வதை தவிர்த்துவிடுங்கள்



எதிர்மறையான எண்ணங்களை மாற்றுங்கள்



தூக்கமின்மை உங்களின் மனநிலையை எதிர்மறையாக பாதிக்கும். அதனால் நன்றாக தூங்கவும்



ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை தவிர்க்கலாம்



அதிகப்படியாக மது அருந்துவதும் உங்கள் மன அழுத்தத்தை மோசமாக்கும்



உடற்பயிற்சியை தினமும் கட்டாயமாக்குங்கள்



போன், லேப்டாப் பார்க்கும் நேரத்தை குறைக்கவும்



மனநல நிபுணர்களிடம் தேவைப்பட்டால் அறிவுரை பெறலாம்



விளையாடலாம், இசைக்கருவி வாசிக்கலாம், இயற்கையுடன் நேரத்தை செலவிடலாம்