வாழ்வில் முன்னேற எதை முதலில் செய்ய வேண்டும்? ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள நமக்கு என்ன வேண்டும் என முடிவெடுக்க வேண்டும் ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. துணிவாகக் களத்தில் இறங்க வேண்டும் தகுந்த வழிகாட்டிகளை கண்டுபிடிக்க வேண்டும் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் தனிமரமாக இயங்காமல் நல்ல கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள வேண்டும் வாழ்க்கை நிரந்தரமில்லை உங்களுக்கு பிறகு பராமரிப்பார்கள் என்பதை யோசித்து, செயல் படுத்த வேண்டும் வாழ்க்கையை சிரித்து வாழ பழக வேண்டும் அறிந்தவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் வெற்றி கிடைக்கும் வரை முயற்சி செய்து வர வேண்டும்