டீன் ஏஜ் வயதில் இருக்கும் பலரை ஜிம்மில் காணலாம்



ஒரு தனி மனிதரின் தன்னம்பிக்கையை அதிகரிக்க ஜிம் உதவுகிறது



அதற்காகவும் பலர் உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் மையங்களுக்கு செல்கிறார்கள்



உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த ஆரோக்கியதை மேம்படுத்துகிறது



ஜிம்மிற்கு செல்ல சரியான வயது எது ? என்பது பலருக்கு எழும் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது



சிறுவயதிலேயே கடினமான உடற்பயிற்சிகளை செய்வது பல வகைகளில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்



17-18 வயதுக்கு பிறகு ஜிம்மிற்கு செல்வது நல்லது



இது பொதுவான தகவல் மட்டுமே. சந்தேகம் இருந்தால் உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை கேளுங்கள்