ஆட்டு பாலில் செய்யப்படும் சீஸில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? பசும்பாலில் செய்யப்படும் சிஸை விட ஆட்டுப்பாலில் செய்யப்படும் சீஸில் கொழுப்பு அளவு குறைவாக உள்ளது எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம் செரிமானத்தை ஊக்குவிக்க உதவலாம் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவலாம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன முக பருக்களை குறைக்க உதவலாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் இதை சாலட், பிரட், பாஸ்தா உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்