கொய்யா இலையின் மருத்துவ நன்மைகள்...



கொய்யா இலைகள் வயிற்றுப்போக்கை குறைக்க உதவலாம்



முடி உதிர்வதை குறைக்க பயனுள்ளதாக இருக்கும்



இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க உதவலாம்



முகப்பரு மற்றும் கரும் புள்ளிகளை போக்கலாம்



சருமத்தில் ஏற்படும் அரிப்பை நீக்க கொய்யா இலைகளை பயன்படுத்தலாம்



ஒவ்வாமையை குறைக்க பயனுள்ளதாக உள்ளது



கொய்யா இலையை கொதிக்க வைத்து குடிக்கலாம் (அல்லது) அதனை அரைத்து சருமத்தின் மேல் தேய்க்கலாம்