காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்



எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது



தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் மூலமாக வெளியேறும்



தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் நன்றாக பசி எடுக்கும்



வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் குடல் சுத்தமாகும்



தண்ணீர் குடிப்பதால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்



செரிமான கோளாறுகள், வயிற்று பிரச்சினைகள் நீங்கலாம்



மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்



மன அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்