கொம்புச்சா என்றால் என்னனு தெரியுமா?

கொம்புச்சா என்பது புளிக்கவைக்கப்பட்ட இனிப்பான தேநீர் பானமாகும்



இந்த பானம் சீன மக்களால், அதிகம் உட்கொள்ளப்படுகிறது



இது தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளை அழிக்க உதவலாம்

உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவலாம்



கொம்புச்சாவில் உள்ள அசிடிக் அமிலம், மெட்டபாலிசத்தை அதிகரிக்கலாம்



நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைப்பதாக சொல்லப்படுகிறது



வீக்கத்தைக் குறைக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவலாம்



செரிமான மண்டலத்தில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தலாம்