ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இந்த உணவுகளை டயட்டில் சேருங்க!



மெலடோனின், தூக்கத்தை மேம்படுத்தும் ஹார்மோன்களில் ஒன்றாகும்



சிலர் நன்றாக தூங்குவதற்கு மெலடோனின் மாத்திரையை எடுத்துக்கொள்வார்கள்



முட்டைகள் சாப்பிடுவதால் நல்ல தூக்கம் வரலாம்



சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடலாம்



குழந்தை பருவத்திலிருந்தே தூங்கும் போது பால் குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்



பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள், மெலடோனின் சிறந்த மூலமாகும்



நார்ச்சத்து நிறைந்த செர்ரிகளில் மெலடோனின் உள்ளன



ஓட்ஸில் இயற்கையாகவே மெலடோனின் அதிகமாக உள்ளது



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெறவும்