மனநிலை சரியாக இல்லை என்றால், நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது



உடனடியாக புத்துணர்ச்சி பெற இதையெல்லாம் செய்யுங்க..



நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியே சென்று இயற்கை காற்றை சுவாசியுங்கள்



உங்கள் மனதை புத்துணர்ச்சியூட்ட நடைப்பயிற்சி செய்யலாம்



இளம் சூரிய ஒளியை பெற்று, உடலுக்கு தேவையான வைட்டமின் டி, உடல் ஆற்றலை பெற்றுக்கொள்ளுங்கள்



உங்களுக்கு பிடித்த பாடலை கேட்டு மனதை சந்தோசப்படுத்தலாம்



உடல் நீரேற்றத்துடன் இருக்க தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும்



உங்கள் எண்ணங்களை நேர்மறையாக வைத்துக் கொள்ளவும்



இணையத்தில் கொட்டிக்கிடக்கும் நகைச்சுவை வீடியோக்களை பார்க்கலாம்



உங்களுக்கு பிடித்த பாடலை போட்டு நடனமாடலாம்