உப்பின் தேவையை குறைக்கும் மாற்று உணவு பொருட்கள்!



பேசில் எனப்படும் துளசி, உணவிற்கு ஒருவிதமான இனிப்பு சுவையை கொடுத்து உப்பின் தேவையை குறைக்கிறது

இலவங்கப்பட்டையை சேர்த்தால், உணவிற்கு இனிப்பு சுவை கிடைக்கும்

சீரகத்தை சேர்பதன் மூலம் உணவின் சுவையை கூட்டலாம். உப்பின் தேவையும் இது குறைக்கிறது



பூண்டுக்கு ஒரு தனித்துவமான சுவை உண்டு. இதை சேர்த்தால், உப்பை குறைவாக பயன்படுத்தலாம்



எலுமிச்சை சாறு உப்பு சுவையின் தேவையை குறைக்க உதவுகிறது



பூண்டு பொடியை போலவே வெங்காயப்பொடி உப்பு சுவையின் தேவையை குறைக்க உதவும்



ஓரிகனோ உணவுகளின் சுவையை அதிகரித்து, உப்பின் தேவையை குறைக்கிறது



மிளகாய் தூள், காய்கறிகளுக்கும் இறைச்சி வகைகளுக்கும் தனி சுவையை கொடுக்கும்