ஜல்ஜீரா என்றால் என்ன அதை எப்படி தாயாரிப்பது அதன் ஆரோக்கிய நன்மைகள்



கோடைக்காலத்தில், ஜல்ஜீரா எனும் பானம் இந்தியாவில் அதிகம் பருகப்படுகிறது



இதை செய்ய சீரகம், கருப்பு உப்பு, புதினா, எலுமிச்சை, இஞ்சி, மற்றும் தண்ணீர் தேவைப்படும்



சீரகத்தை வறுத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்



பிறகு எலுமிச்சை சாறு, இஞ்சி சாறில் தண்ணீரையும் மற்ற பொருட்களையும் சேர்க்க வேண்டும்



ஜல்ஜீரா உடலுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியை கொடுக்கும்



கோடை கால வெப்பத்தால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க உதவும்



இதில் சேர்க்கப்படும் சீரகம், கருப்பு உப்பு செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்கலாம்



அத்துடன் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்