ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? மனித உடல் 60 % நீரால் ஆனது. அதனால் தண்ணீர் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது உடலின் தேவையற்ற நீர், சிறுநீர், வியர்வையாக வெளியேறும் ஒரு நாளைக்கு 6-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டுமாம் குறைந்தபட்சம் ஆண்கள் இரண்டு லிட்டர், பெண்கள் 1.6 லிட்டர் குடிக்க வேண்டும் முடிந்த அளவு வெளியில் செல்லும்போது தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும் தண்ணீருடன், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் அதிகமாக காஃபி குடிப்பதை தவிர்க்கலாம். காஃபி க்கு பதிலாக ஜூஸ் குடிக்கலாம் மது குடிப்பதால், உடலில் நீரிழப்பு ஏற்படும். அதனால் அதை தவிர்க்க வேண்டும்