பிசைந்த சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவர்களா நீங்கள் கவனமாக இருங்கள் பிசைந்த மாவு மீதம் இருந்தால், அதை ஃப்ரிட்ஜில் வைப்பது பலரின் வழக்கமாக இருக்கிறது ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதில் பாக்டீரியாக்கள் எளிதில் வளர வாய்ப்புகள் உள்ளது வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது சப்பாத்தி மாவில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கரைந்து விடலாம் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம் சப்பாத்தி கடினமாக இருக்கும், சுவையில் நல்ல மாற்றமும் தெரியும் காற்று புகாத டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது பிசைந்த சப்பாத்தி மாவை 4-5 மணி நேரத்திற்கு மேல் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது முடிந்த அளவு தேவையான மாவை மட்டுமே பிசைந்து கொள்ளவும்