கோ தாவோவில் நீர் விளையாட்டுகளை விளையாடலாம் தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கோ சாங் கோ ஃபங்கனின் பெரும்பகுதி மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது கோ ஃபை ஃபை தாய்லாந்தில் பார்க்க வேண்டிய மிக அழகான இடங்களில் ஒன்று ஃபூகெட் ஆடம்பர விடுமுறை தேடுபவர்களுக்கு ஏற்ற இடமாகும் கோ சாமுய் தாய்லாந்தின் கலாச்சாரம் நிறைந்த தீவுகளில் ஒன்றாகும் RCA தெருக்களில் இரவு முழுவதும் பார்ட்டி நடக்கும் DJ ஸ்டேஷன் பாங்காக் ஆசியாவின் சிறந்த இரவு விடுதிகளில் ஒன்று காவோ சான் சாலையில், பானங்கள் மற்றும் உணவு வகைகளை ரசித்து சாப்பிடலாம் சோய் ரம்புத்ரியில், வண்ணமயமான காகித விளக்குகளை காணமுடியும்