மாசற்ற சருமத்தை பெற கொரியர்கள் செய்வது இதுதான்!



ஒவ்வொரு நாளும் இரண்டு முறை முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்



சருமத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்ற ஸ்க்ரப்பிங் செய்யலாம்



டோனர் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள துளைகளின் அளவு குறையலாம்



சரும பராமரிப்பில், சீரம் முக்கியமான இடத்தை பிடிக்கிறது



சீரம் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்



கண்ணை சுற்றியுள்ள சுருக்கங்களை குணப்படுத்த கண் கிரீம்களை பயன்படுத்தலாம்



முகத்தை பிரகாசமாக மாற்ற ஷீட் மாஸ்க் பயன்படுத்தலாம்



முகத்தை நீரேற்றமாக வைத்திருக்க கிரீம் அல்லது மாய்ஸ்சரைசரை தடவலாம்



சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்