தினமும் டிராகன் பழம் சாப்பிடலாமா?

நார்ச்சத்து நிறைந்தது.

செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இது ஒரு ப்ரீபயாடிக் பண்பு கொண்டது.

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

எடை குறைக்க உதவும்.

தசையை வலிமையாக்க உதவுகிறது.

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.

கலோரி குறைவு என்பதால் தினமும் சாப்பிடலாம்.