தலைமுடி உதிர்வுக்கு தீர்வு - வெந்தய எண்ணெய் ரெசிபி!

பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு பிரச்சனைக்கு வெந்தய எண்ணெய் நல்ல தீர்வு அளிக்கும்.

வெந்தய எண்ணெய் ஆண்ட்டி பாக்டீரியல், ஆண்ட்டி ஃபங்கல் பண்புகளை கொண்டது.

தலைமுடியை வேரிலிருந்து வலுப்படுத்தும். ஈரப்பதத்தை தக்கவைக்கும்.

துளசி, கறிவேப்பிலை,வேப்பிலை அரை கப், செம்பருத்தி- 6, கிராம்பு- 4, சின்ன வெங்காயம் - 6

வெந்தயம் அரை கப், தேங்காய் எண்ணெய், கற்றாழை - 4 டேபில் ஸ்பூன்,

வெந்தயத்தை முளைக்கட்டி, நிழலில் உலந்த்தவும்.

ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும்.

அதன் மேலே ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை வைக்கவும்.

மூலிகை பொருட்களை எண்ணெயில் சேர்த்து 20 Mins கொதிக்க விடவும்.

வெந்தய எண்ணெய் ஆறியதும் பாட்டில் ஊற்றி பயன்படுத்தவும்.