பப்பாளியை யாரெல்லாம் சாப்பிட கூடாது?

பப்பாளி வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.

குடல் எரிச்சல் நோயிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

பச்சை பப்பாளியில் அதிக அளவு லேட்டெக்ஸ் உள்ளது.

கருவுற்றிருக்கும் பெண்கள் இதை சாப்பிட கூடாது.

அதிக அளவு பப்பாளி சாப்பிடுவது செரிமான கோளாறை ஏற்படுத்தலாம்.

டயாபடீஸ் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி சாப்பிடக்கூடாது.

லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.